சிறு கட்சிகளுடனான பேச்சுவார்த்தை 'வெற்றி': சஜித் - sonakar.com

Post Top Ad

Sunday 15 September 2019

சிறு கட்சிகளுடனான பேச்சுவார்த்தை 'வெற்றி': சஜித்


ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகளான சிறு கட்சிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னைத் தானே வலிந்து நிறுத்தியுள்ள சஜித், அதற்கேற்ப பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பங்காளிக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி கூட்டணியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என கட்சித் தலைவர் ரணில் முன் வைத்த யோசனைக் கேற்ப இச்சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment