சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சந்தேகமுமில்லையென தெரிவிக்கிறார் ஹரின் பெர்னான்டோ.
நாளை 08ம் திகதி இது தொடர்பில் கட்சித் தலைமையுடனான இறுதி பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் கட்சியின் அடி மட்ட மக்கள் ஆதரவையும் வென்றுள்ள சஜித்தே வேட்பாளராவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவும் தான் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment