நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீகக மைத்ரிபால சிறிசேனவும் முழு மனதுடன் விரும்புவதாக தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.
இன்றைய தினம் இது பற்றி ஆராயக் கூடிய போதிலம் தீர்மானமின்றி அமைச்சரவை கலைந்துள்ள நிலையில் நவின் இவ்வாறு தெரிவிக்கிறார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கப் போவதாக வாக்குறுதியளித்தே பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன தேர்தலில் வெற்றிபெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment