சஜித் - ரணில் கூட்டணிக் கட்சிகளுடன் சந்திப்பு: அதற்கடுத்து அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 13 September 2019

சஜித் - ரணில் கூட்டணிக் கட்சிகளுடன் சந்திப்பு: அதற்கடுத்து அறிவிப்பு!

GjNJQGm

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கிறார் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.சஜித் - ரணில் சந்திப்பு சுமுகமாகவே முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இருவரும் இணைந்து கூட்டணி கட்சிகளையும் சந்திக்கவுள்ளதாகவும் இதன் பின்னர் வேட்பாளர் அறிவிப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செவ்வாய் இரவு சந்திப்பின் பின் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என சஜித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment