பிரபாகரனின் புத்திசாலித்தனமே 'சந்திரிக்கா' + 'மஹிந்த': சுஜீவ - sonakar.com

Post Top Ad

Wednesday 25 September 2019

பிரபாகரனின் புத்திசாலித்தனமே 'சந்திரிக்கா' + 'மஹிந்த': சுஜீவஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆண்டால், இலங்கை விரைவாக முன்னேறி விடும் என்பதனாலேயே பிரபகாரன் புத்திசாலித்தனமாக செயற்பட்டு சந்திரிக்கா, மஹிந்த போன்றோரை நாட்டை ஆளச் செய்ததாக தெரிவிக்கிறார் சுஜீவ சேனசிங்க.இதன் காரணமாகவே விடுதலைப்புலிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களையெல்லாம் கொன்றொழித்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

அந்த வகையில் பிரபாகரன் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாகவும் ஆனாலும் அடுத்து மலரும் சஜித் தலைமையிலான ஆட்சியில் நாடு விரைவாக அபிவிருத்தியடையும் எனவும் சுஜீவ தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment