மத்திய வங்கி பிணை முறி வழக்கில் அர்ஜுன் மகேந்திரனை விட பெரிய குற்றவாளி விரைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார் என தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினர் 2015ல் தம்மைத் தேர்வு செய்தது பெரும் பிழையென தற்போது தெரிவித்து வருவதாகவும் தான் வந்திருக்காவிடின் தற்போது தேசிய சொத்துக்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விரைவில் மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் அர்ஜுன் மகேந்திரனை விடவும் பெரிய நபர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment