மீண்டும் அந்த குடும்ப ஆட்சி வந்தால் மோசமான விளைவுகள்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Monday 16 September 2019

மீண்டும் அந்த குடும்ப ஆட்சி வந்தால் மோசமான விளைவுகள்: தயாசிறி


2015ல் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட அந்த குடும்ப ஆட்சி மீண்டும் உருவானால் மோசமான விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் வெற்றி தோல்விக்கு அப்பால் தயாசிறியை வேட்பாளராக்கலாம் எனவும் கட்சி மட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, மீண்டும் குடும்ப ஆட்சியை உருவாக விட முடியாது என தயாசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment