பிக்குவின் 'உடலை' வைத்து மட்டமான 'அரசியல்': சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Tuesday 24 September 2019

பிக்குவின் 'உடலை' வைத்து மட்டமான 'அரசியல்': சம்பிக்க!


இறந்த பிக்குவின் உடலை வைத்து முல்லைத்தீவில் கீழ்த்தரமான அரசியல் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.இறந்தவர் பௌத்த துறவியாக இருந்தாலும் வேறு சமய தலைவராக இருந்தாலும் இறந்த உடலுக்குரிய மரியாதை அங்க வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அங்கு இடம்பெற்ற சம்பவத்தைத் தான் கண்டிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

கோயில் தரப்பே எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில், வடக்கில் வெள்ளம் வந்தால் தெற்கிலிருந்து ஓடிச்சென்று உதவும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் இவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது என சம்பிக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment