
களனி ரஜமகா விகாரையின் அறங்காவலர் சபைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அறங்காவலர் சபையின் பெரும்பான்மையினர் இதனை ஆதரித்துள்ளதையடுத்தே பிரதமரை அப்பதவியிருந்து நீக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பிரதமர் தரப்பிலிருந்து இதுவரை இது குறித்து கருத்தெதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment