ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்க்க முடியாமல் போனமை தொடர்பில் பாதுகாப்பு செயலாளரும் பொலிஸ் மா அதிபருமே பதில் சொல்ல வேண்டும என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
நாடாளுமன்ற தெரிவுக்குழு நேற்றைய தினம் இது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டது. சுமார் 2 மணி நேரம் இவ்விசாரணை இடம்பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் தகவல் அறிந்திருந்தும் செயற்படத் தவறியுள்ளமை புலனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment