இம்முறையும் மீண்டும் அன்னச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
2015 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை முன்நிறுத்தி ஐக்கிய தேசிய முன்னணி இதே சின்னத்திலேயே போட்டியிருந்த அதேவேளை சஜித் பிரேமதாசவும் இதனையே விரும்புவதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment