சஜித் வேட்பாளரானதற்கு கிண்ணியாவிலும் பட்டாசு - sonakar.com

Post Top Ad

Thursday 26 September 2019

சஜித் வேட்பாளரானதற்கு கிண்ணியாவிலும் பட்டாசு


சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மாலை  கிண்ணியாவில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை கொண்டாடினர்.கிண்ணியா நகர பிதா S.H.M.நளீம், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அஜித், கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் பாசித்,  ஐக்கிய தேசிய கட்சி நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இக்கொண்டாட்டத்தில்  கலந்துகொண்டனர்.

-SM Sabry

No comments:

Post a Comment