செப்டம்பர் 15ம் திகதிக்குப் பின் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுஜன பெரமுன தரப்பில் கோட்டாபே ராஜபக்சவும் ஜே.வி.பியிலிருந்து அக் கட்சியின் தலைவர் அநுர குமாரவும் பிரேரிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தாமதித்து வருகிறது.
இந்நிலையிலேயே செப்டம்பர் 15க்குப் பின் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment