8 மாதங்களில் பொலிசாருக்கு எதிராக 1044 முறைப்பாடுகள் - sonakar.com

Post Top Ad

Sunday 29 September 2019

8 மாதங்களில் பொலிசாருக்கு எதிராக 1044 முறைப்பாடுகள்


இவ்வருடம் முதல் எட்டு மாதங்களில் மாத்திரம் பொலிசாருக்கு எதிராக 1044 முறைப்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதிகார துஷ்பிரயோகம், பக்க சார்பாக நடந்து கொண்டமை, சட்டவிரோத தடுத்து வைப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை இதில் 555 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை முடிவுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment