ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் நாடாளுமன்ற தெரிவுக்குழு நடாத்தி வரும் விசாரணையில் எதிர்வரும் 20ம் திகதி பங்கேற்கத் தயாரென அறிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஜனாதிபதி செயலகத்தில் அன்றைய தினம் காலை 10 மணியளவில் ஜனாதிபதி சமூகமளிப்பார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை வழங்ப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் அரச உயர் மட்டத்தின் அலட்சியமே ஈஸ்டர் தாக்குதல்களைத் தவிர்க்க முடியாமல் போனமைக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்கதக்து.a
No comments:
Post a Comment