ஒக்டோபர் 15ம் திகதி பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு வரும் கோட்டாபே பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் ஊர்களுக்கும் விஜயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment