14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Monday 16 September 2019

14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு: தேசப்பிரிய


இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என தகவல் வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.


இது குறித்து தேர்தல் ஆணைக்குழு முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ள நிலையில் ஆகக்கூடியது 14 தினங்களுக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெரமுன, ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிஷ கட்சி தமது வேட்பாளர்களை அறிவித்துள்ள அதேவேளை இவ்வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment