பொலிசாரின் கடமைக்கு இடையூறாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரவில நீதிமன்றின் உத்தரவின் பேரில் துலக்சி பெர்னான்டோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment