பெரமுன உறுப்பினரானார்கள் டிலான் - SB - sonakar.com

Post Top Ad

Thursday 29 August 2019

பெரமுன உறுப்பினரானார்கள் டிலான் - SBஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் எஸ்.பி. திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் தொடர்ந்தும் மஹிந்த அணியில் இயங்கி வருகின்ற நிலையில் கட்சி நிலைப்பாடுகளை மதிப்பதில்லை. இந்நிலையிலேயே எஸ்.பி. திசாநாயக்க தற்போது கட்சி தாவியுள்ளார்.

இதேவேளை பெரமுன தரப்பிலிருக்கும் குமார வெல்கம, தான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரே என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment