ஆயுத பயிற்சி எடுத்த மேலும் மூன்று JMI சந்தேக நபர்கள் கைது - sonakar.com

Post Top Ad

Wednesday 7 August 2019

ஆயுத பயிற்சி எடுத்த மேலும் மூன்று JMI சந்தேக நபர்கள் கைதுசஹ்ரானுடன் இணைந்து ஆயுத பயிற்சி எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.பொலன்நறுவ, மாவனல்லை மற்றும் வரகாபொலயைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அம்பாறை பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment