எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதியென தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
அநுராதபுரயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், புதிய உதயம் ஒன்றுக்காகத் தயாராக இருக்கும்படி மக்களிடம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, அங்கு கலந்து கொண்டிருந்த பௌத்த பிக்குகள் அவரது வெற்றிக்காக விசேட பிரித் ஓதும் நிகழ்வை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment