புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா - sonakar.com

Post Top Ad

Monday 19 August 2019

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாஇராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் முடிவுற்றுள்ள நிலையில் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றோடு முடிவுற்றிருந்த நிலையில் இன்று இபபுதிய நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment