
தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான முயற்சியில் மைத்ரிபால சிறிசேன ஈடுபடப் போவதில்லையென தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
இப்பின்னணியில் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்கால முடிவின் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடாத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்றை நாடி ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விளக்கம் கேட்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment