தனது சகோதரனை மக்களும் தம் சகோதரனாக ஏற்றாகிவிட்டது என்பதால் அவரே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என அறிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
கோட்டாபே ராஜபக்ச ஒரு போதும் தம்மை வேட்பாளராக்கும் படியோ அல்லது பதவிகளைத் தரும்படியோ கேட்டதில்லையெனவும் தாமே அதனை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மஹிந்த, வெற்றிக்கான ஆரம்பம் இது என தனது அறிவிப்பை வர்ணித்துள்ளார்.
இந்நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச மேடையேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச மேடையேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment