ஈஸ்டர் தாக்குதல் தாரி அடக்கம்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Tuesday 27 August 2019

ஈஸ்டர் தாக்குதல் தாரி அடக்கம்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்ஈஸ்டர் தாக்குதல்தாரியொருவரின் உடற்பாகங்கள் இந்து மயானத்தில் அனுமதியின்றி புதைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அப்பகுதியில் இன்றிரவு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இப்பின்னணியில் மட்டக்களப்பு - அம்பாறை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு கல்வியங்காடு இந்து மயானத்தில் இவ்வாறு குண்டுதாரியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கூறியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment