கூட்டணி ஒப்பந்தம் தாமதமானது ஏன்: ஹரிசன் புது விளக்கம் - sonakar.com

Post Top Ad

Sunday 4 August 2019

கூட்டணி ஒப்பந்தம் தாமதமானது ஏன்: ஹரிசன் புது விளக்கம்


ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணி ஒப்பந்தம் தாமதமானதன் காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பெரமுனவிலிருந்து புதிய உறுப்பினர்கள் சேர்ந்து கொள்ளவிருப்பதே என விளக்கமளித்துள்ளார் அமைச்சர் ஹரிசன்.நாளைய தினம் இடம்பெறவிருந்த கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று அறிவித்திருந்தது. இப்பின்னணியில் உட்கட்சி முறுகல் பற்றி விசனம் வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே ஹரிசன் இவ்வாறு விளக்கமளித்துள்ளமையும் விரைவில் ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment