ஜனாதிபதி வேட்பாளராக வருவோர் இந்நாட்டில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இவ்விடயத்தை தற்போதைய அளவில் பேசிக்கொண்டிருப்பவர் அவர் மாத்திரமே என்ற நிலையில் அடுத்து வரும் வேட்பாளர் தன் போன்று இதனை முன்னெடுக்க வேண்டும் என மைத்ரி தெரிவிக்கிறார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் இதனைத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment