
கடந்த ஏப்ரல் மாதமே தான் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டு விட்டதாகவும் அதற்கான சான்றிதழ் கை வசம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.
தற்சமயம் மீண்டும் தனது பிரஜாவுரிமை பற்றிப் பேச்சு நிலவுவதால் அதனைத் தெளிவு படுத்தும் நோக்கிலேயே இதனைத் தாம் அறிவிப்பதாக கோட்டா தெரிவிக்கிறார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்த போதிலும் ஆவணங்கள் எதையும் காட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment