லசந்த - வசீம் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு - sonakar.com

Post Top Ad

Thursday 15 August 2019

லசந்த - வசீம் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவுலசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜுதீன் கொலைகள் உட்பட ஐந்து முக்கிய வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜுதீன், கீத் நெயார் விவகாரங்கள் மற்றும் மூதூரில் கடத்தப்பட்ட அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த 17 பேர், 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் போன்ற வழங்குகளையே துரிதப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் இவ்விகாரங்கள் பாரிய உணர்வலையைத் தூண்டியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment