கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதி - sonakar.com

Post Top Ad

Wednesday 21 August 2019

கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதிஐ.நா - அமெரிக்க 'அதிருப்திகளை' மீறி இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.இராணுவத்தின் கஜபா பிரிவிலிருந்து இராணுவ தளபதியொருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையென்கின்ற அதேவேளை பௌத்த சமய நிகழ்வுடன் இன்று அவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்து.

No comments:

Post a Comment