நாட்டின் ஜனாதிபதியாவதற்கு ஆயிரம் வீதம் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.
கட்சி மட்டத்தில் தற்சமயம் சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவு இல்லையாயினும், அவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைவரும் அணி திரண்டு ஆதரவளிப்பார்கள் என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், சஜித்தை விட கரு ஜயசூரிய சிறந்த வேட்பாளர் எனவும் பலர் கருதுகின்ற அதேவேளை சஜித்துக்கு மூன்றிலிரண்டு (கட்சிக்குள்) ஆதரவு இல்லையென அண்மையில் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment