தனது புதல்வர் டிலான் பெரேராவின் பெரமுன சார்பு நடவடிக்கைகள் இடையூறாக இருப்பதாகக் கருதி ஊவா மாகாண ஆளுனர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் மர்ஷல் பெரேரா.
ஆளுனர் பதவிகளை அடிக்கடி தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி மைத்ரிபால சிறிசேன நன்றிக் கடன் தீர்த்து வரும் நிலையில் அண்மையில் இரு முஸ்லிம் ஆளுனர்கள் இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment