காபுல்: திருமண வீட்டில் குண்டு வெடிப்பு; 63 பேர் பலி - sonakar.com

Post Top Ad

Sunday 18 August 2019

காபுல்: திருமண வீட்டில் குண்டு வெடிப்பு; 63 பேர் பலி



ஆப்கன் தலைநகர் காபுலில் நேற்றிரவு திருமண வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 63 பேர் பலியாகி, 180 பேர் வரை காயமுற்றுள்ளதாக தகவவல்கள் தெரிவிக்கின்றன.



ஐ.எஸ். மற்றும் தலிபான் அமைப்புகள் ஹசாரா சிறுபான்மையினரை தொடர்ச்சியாக இலக்கு வைத்து வருகின்ற நிலையில் நேற்றைய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லையாயினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment