38 வருடங்களின் பின் A/L பரீட்சை எழுதிய ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Monday 5 August 2019

38 வருடங்களின் பின் A/L பரீட்சை எழுதிய ரஞ்சன்1981ம் ஆண்டு முதற்தடவையாக க.பொ.த உயர் தர பரீட்சைக்குத் தேற்றியிருந்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,  இன்று மீண்டும் இரண்டாவது தடவையாக பரீட்சை எழுதியுள்ளார்.குடு விற்றல், கஞ்சா கடத்தல், மது விற்பனை தான் தவறே தவிர ஒரு மனிதன் இறக்கும் வரை கல்வி கற்பதில் தவறில்லையென தெரிவித்துள்ளார்.

சட்டம் படிப்பதற்கு தேவையான தகுதியைப் பெறுவதற்கே தான் உயர்தர பரீட்சை மீண்டும் எழுதுவதாகவும் சித்தியெய்தாவிடின் மீண்டும் எழுதப் போவதும் ரஞ்சன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கத.

No comments:

Post a Comment