முஸ்லிம் சமூகம் பிரத்யேகமாக அனுபவித்து வரும் பல்வேறு விடயங்கள் தடை செய்யப்பட்டு ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்கிறார் ஞானசார.
இதன் பின்னணியில், காதி நீதிமன்றங்கள், சில பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களுக்கான பிரத்யேக சலுகைகள் பல வற்றைத் தடை செய்வதற்கு வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் 7ம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ள மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக ஞானசார தெரிவிக்கிறார்.
குறித்த மாநாட்டில் ஆகக்குறைந்தது 10,000 பௌத்த துறவிகள் மற்றும் பெருந்தொகையான பொது மக்களையும் ஒன்று கூட்டவுள்ளதாக ஞானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment