அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர முயற்சிக்கிறோம்: பி.ச.மா அதிபர் - sonakar.com

Post Top Ad

Saturday 20 July 2019

அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர முயற்சிக்கிறோம்: பி.ச.மா அதிபர்


மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் தேடப்படுவதாகக் கூறப்படும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் பிரதி சட்டமா அதிபர்.


சிங்கப்பூரில் இருக்கும் மகேந்திரனின் மின்னஞ்சல் முகவரி கூட தெரியாது என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு செவ்விகளை வழங்கி வந்திருந்தார்.

இந்நிலையில் நிரந்தர நீதாய நீதிமன்றில் இடம்பெறும் விசாரணையின் போதே பிரதி சட்டமா அதிபர் தரப்பு இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment