உலகக் கோப்பை கிரிக்கட்: இறுதியாட்டத்தை நிறைவு செய்த இலங்கை - sonakar.com

Post Top Ad

Saturday, 6 July 2019

உலகக் கோப்பை கிரிக்கட்: இறுதியாட்டத்தை நிறைவு செய்த இலங்கை


உலகக் கோப்பை கிரிக்கம் 2019 சுற்றுப்பயணத்தின் இறுதியாட்டத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது இலங்கை.


இந்தியாவுடன் இன்று இடம்பெற்ற போட்டியில் 265 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழந்திருந்த நிலையில் 7 விக்கட்டுகளால் இந்தியா போட்டியை வென்றுள்ளது.

இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் 103 மற்றும் 111 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மூன்ற விக்கட் இழப்புக்கு 265 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை வென்றுள்ளது.

அரை இறுதி போட்டிக்குத் தெரிவாகத் தவறிய நிலையில் இச்சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தை இலங்கை நிறைவு செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment