அஸ்கிரி மகாநாயக்கர்களிடம் மன்னிப்புக் கோரிய ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Friday, 19 July 2019

அஸ்கிரி மகாநாயக்கர்களிடம் மன்னிப்புக் கோரிய ரஞ்சன்


பௌத்த துறவிகள் பற்றித் தான் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்களுக்கு அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் நேரில் சென்று மன்னிப்புக் கோரியுள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.மகாநாயக்கர்களின் அழைப்பையேற்று அங்கு சென்ற ரஞ்சன், தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

இளம் துறவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படுவதாகவும், பௌத்த பிக்குகள் கஞ்சா உபயோகிப்பதாகவும், எயிட்ஸ் பரப்புவதாகவும் ரஞ்சன் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment