மஹிந்தவும் சம்பந்தனும் சேர்ந்து தோற்கடித்து விட்டார்கள்: அநுர - sonakar.com

Post Top Ad

Thursday, 11 July 2019

மஹிந்தவும் சம்பந்தனும் சேர்ந்து தோற்கடித்து விட்டார்கள்: அநுர


மஹிந்த ராஜபக்சவும் சம்பந்தன் உட்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்து விட்டார்கள் என விசனம் வெளியிட்டுள்ளார் அநுர குமார திசாநாயக்க.


கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்தித் தருவதாக ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் வழங்கியுள்ள வாக்குறுதியையடுத்தே சம்பந்தன் தரப்பு அரசை ஆதரித்ததாகவும் மஹிந்த அணி கை விரித்து விட்டதாகவும் அநுர மேலும் தெரிவித்துள்ளார்.

119:92 என்ற வாக்கு வித்தியாசத்தால் அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment