
ஈஸ்டர் தினம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 22 வயது உமா சங்கரி எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment