பாடசாலை மாணவர்களுக்கு 'பால்' பக்கற் வழங்கும் திட்டம் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Tuesday 23 July 2019

பாடசாலை மாணவர்களுக்கு 'பால்' பக்கற் வழங்கும் திட்டம் ஆரம்பம்


முன்னாள் ஜனாதிபத ஆர். பிரேமதாசவின் பதவிக் காலத்தில் போன்று பாடசாலை மாணவர்க்கு பால் பக்கற் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.தற்சமயம், இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள 900 பாடசாலைகளில் 1 - 5ம் வகுப்பு வரையான மாணவர்க்கு இவ்வாறு 150 மி.லீ பால் பக்கற் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரத்னபுரயிலயிருந்து ஆரம்பிக்கும் இத்திட்டம் ஊடாக 6 லட்சம் பாடசாலை மாணவர்கள் பயனடையவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment