வெலிகடை சிறையிலிருந்து 'போதைப் பொருள்' வியாபாரம்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Monday 22 July 2019

வெலிகடை சிறையிலிருந்து 'போதைப் பொருள்' வியாபாரம்: மைத்ரி!


வெலிகடை சிறைச்சாலையிலிருந்தே போதைப் பொருள் வியாபாரம் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


அண்மையில் கடற்பகுதியில் முடக்கப்பட்ட 270 கிலோ கிராம் ஹெரோயின் சிறைச்சாலையிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுரைகளுக்கேற்பவே கடத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி ஆரம்பத்தில் வெலே சுதாவை கைது செய்து பரபரப்பை உண்டாக்கிய அரசு அண்மையில் மாகந்துரே மதுஷை கைது செய்து பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment