இலங்கையில் இராணுவ தளம் அமைக்கும் எண்ணமில்லை: அமெரிக்கா - sonakar.com

Post Top Ad

Tuesday 2 July 2019

இலங்கையில் இராணுவ தளம் அமைக்கும் எண்ணமில்லை: அமெரிக்காஇலங்கையில் இராணுவ தளம் ஒன்றை அமைக்கும் எண்ணமோ திட்டமோ இல்லையென்கிறது அமெரிக்கா.அமெரிக்காவுடனான VFS , SOFA ஆகிய இரு ஒப்பந்தங்கள் ஊடாக இலங்கையில் அமெரிக்க இராணுவ தளம் அமைப்பதற்கான வழி செய்யப்பட்டிருப்பதாகவும் நாட்டை அமெரிக்க காலனித்துவத்துக்குள் கொண்டு செல்ல முயல்வதாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே, இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிஸ் இவ்வாறு மறுதலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment