கிளிநொச்சி: இரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 20 July 2019

கிளிநொச்சி: இரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்புகிளிநொச்சி பகுதியில் நேற்றிரவு இரயில் மோதி 18 மற்றும் 28 வயது இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரயில் பாதையில் அமர்ந்திருந்து அளவளாவிய இருவரும் இறுதி நேரத்தில் தாவ முயற்சித்தும் முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செல்வராசா ஸ்டீபன் மற்றும் ஆனந்தசாமி நிலவன் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment