
எதிர்வரும் பொதுத் தேர்தலே தான் போட்டியிடப் போகும் இறுதித் தேர்தல் என தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.
அத்துடன் தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கு எண்ணியுள்ளதாகவும் மங்கள மேலும் தெரிவித்துள்ளார். அவரது 30 வருட கால அரசியல் குறித்து நூலொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மங்கள இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மங்களவை அறிவிக்க வேண்டும் எனக் கோரி சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment