கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய வாகன சாரதிக்கு 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவும் அருகில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment