முஸ்லிம் அரசியல் தலைமைகள் - O.I.C உறுப்பு நாடுகளின் தூதர்கள் நாளை சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 25 June 2019

முஸ்லிம் அரசியல் தலைமைகள் - O.I.C உறுப்பு நாடுகளின் தூதர்கள் நாளை சந்திப்பு



இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளுடைய இலங்கைத் தூதர்களை நாளைய தினம் (26) முக்கிய அரசியல் தலைமைகள் சந்திக்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.


இன்றைய சோனகர்.கொம் நேரலையில் இணைந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இதனை தெரிவித்த அவர், ஓ.ஐ.சி அமைப்பூடாக முக்கிய நெருக்குதல்களை உருவாக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மு.கா தலைவருடனான நேரலையை கீழ்க்காணலாம்:

No comments:

Post a Comment