ஷாபிக்கும் NTJக்கும் தொடர்பில்லை: CID - sonakar.com

Post Top Ad

Thursday, 27 June 2019

demo-image

ஷாபிக்கும் NTJக்கும் தொடர்பில்லை: CID

xxoot8P

குருநாகல் மருத்துவர் ஷாபிக்கும் தடை செய்யப்பட்டுள்ள  தேசிய தௌஹீத் ஜமாத்துக்கும் எவ்வித தொடர்புமில்லையென நீதிமன்றில் தெரிவித்துள்ளனர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.



மருத்துவர் ஷாபி சட்டவிரோத கருத்தடைகளை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இதுவரை 500 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குறித்த மருத்துவர் 4372 சிசேரியன் சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் ஷாபி 33 முஸ்லிம், 860 தமிழ் மற்றும் 3479 சிங்கள பெண்களுக்கு சிசேரியன் சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக நீதிமன்றில் புள்ளிவிபரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment