ஹிஸ்புல்லாவின் 'அநாவசிய' பேச்சு: அலி சப்ரி கண்டனம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 11 June 2019

ஹிஸ்புல்லாவின் 'அநாவசிய' பேச்சு: அலி சப்ரி கண்டனம்!முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அநாவசியமான பேச்சுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணியும் சமூக ஆர்வலருமான அலி சப்ரி.நாங்கள் இலங்கையின் முஸ்லிம்களேயன்றி இலங்கைக்கு வந்துள்ள முஸ்லிம்களில்லையென சுட்டிக்காட்டியுள்ள அவர், ஹிஸ்புல்லா நிதானமாக பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இன்ஷா அல்லாஹ், இலங்கை நேரம் இரவு நேரம் 10.30 அளவில் சோனகர்.கொம் முகப்புத்தக பக்கத்தில் அலி சப்ரி கலந்து கொள்ளும் நேரலை (வீடியோ) ஒன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாசகர்கள் அவரோடு நேரடியாக உரையாடுவதன் கேள்விகளையும் கேட்க முடியும்.

No comments:

Post a Comment