
இலங்கையில் இன்றைய தினம் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளின் போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் அனைவருக்கும் சோனகர்.கொம் மற்றும் முஸ்லிம்குரல் வானொலி சார்பாக நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோறளைப்பற்று (எஸ்.எம்.எம்.முர்ஷித்)

யாழ்ப்பாணம் (என்.எம். அப்துல்லாஹ்)

சாய்ந்தமருது (அபுஹின்ஸா)

பறகஹதெனிய (இக்பால் அலி)

கொழும்பு (ஏ.எஸ்.எம்.ஜாவித்)

கல்முனை (எம்.என்.எம்.அப்ராஸ்)

No comments:
Post a Comment